Home ஜே.வி.பியின் உத்தரவாத விலை கோரிக்கை நிராகரிப்பு
ஜே.வி.பியின் உத்தரவாத விலை கோரிக்கை நிராகரிப்பு
Tuesday, April 26, 2016 - 4:00pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
உள்நாட்டு விளைச்சல் மூலம் பெறப்படும் நெல்லுக்காக உத்தரவாத விலை வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (26) நிராகரிக்கப்பட்டது.
Add new comment