விக்டோரியா சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பாராளுமன்றின் சபாநாயகர் டெல்மோ லங்குலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று (11) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.


Add new comment

Or log in with...