முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம் | தினகரன்

முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

 

வரலாற்று சிறப்பு வாய்ந்த சீரும் சிறப்பும் பெற்ற ஸ்ரீ முன்னேஸ்வரம் ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீமுன்னைநாதஸ்சாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற வைபவம் இன்று (20) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று (20) ஆரம்பமான இவ்வைபவம் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவடையும்.

 

(படங்கள்: உடப்பு தினகரன் நிருபா் - க.மகாதேவன்)

 


Add new comment

Or log in with...