ஸஹ்ரானின் மனைவிக்கு கொரோனா தொற்று | தினகரன்

ஸஹ்ரானின் மனைவிக்கு கொரோனா தொற்று

ஸஹ்ரானின் மனைவிக்கு கொரோனா தொற்று-Zahran Hashim's Wife Fathima Sadia Tested Positive For COVID19

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியான ஸஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா சாதியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட கைதிகளில் அவரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் வெலிக்கந்தை கொவிட்-19 வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...