வடக்கு, கிழக்கில் மாலையில் அல்லது இரவில் மழை | தினகரன்

வடக்கு, கிழக்கில் மாலையில் அல்லது இரவில் மழை

வடக்கு, கிழக்கில் மாலையில் அல்லது இரவில் மழை-Weather Forecast-Rain

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...