சம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை | தினகரன்


சம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை

வீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் எனவும் இதனால் உடல் நிலை மிகப் பலவீனமாகியுள்ள தாக மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் அறிவித்தார்.

அமைச்சர் காமினி லொக்குகேயின் பெயரை அந்த பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார அதனை வழிமொழிந்தார் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேற்படி நியமனம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது மக்கள் முறைப்பாட்டு தெரிவுக் குழுவின் முதலாவது அமர்வின் போதே இடம்பெற்றது.

மேற்படி அமர்வில் இராஜங்க அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகமகே, மற்றும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திலிப் வெதஆராச்சி, காதர் மஸ்தான், அசோக பிரியந்த, முஜிபுர் ரகுமான், குலசிங்கம் திலீபன்,நிபுன ரணவக்க, கீதா குமாரசிங்க, ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.


Add new comment

Or log in with...