ரூ. 292,500: ஜனாதிபதியின் மூன்று மாத சம்பளம் கொவிட்-19 நிதியத்திற்கு | தினகரன்


ரூ. 292,500: ஜனாதிபதியின் மூன்று மாத சம்பளம் கொவிட்-19 நிதியத்திற்கு

ரூ. 292,500: ஜனாதிபதியின் மூன்று மாத சம்பளம் கொவிட்-19 நிதியத்திற்கு-President Donates His Three-Month Salary to the COVID-19 Fund

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மூன்று மாத சம்பளத் தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கான காசோலை ஜனாதிபதியினால் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...