பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று! | தினகரன்


பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று!

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று!-Prince of Wales Charles Tested Positive for COVID19

பிரிட்டிஷ் மகுடத்திற்கான இளவரசர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ், சார்ள்ஸ், கோவிட்19 நோயினால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

71 வயதான அவரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படவில்லை என, ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...