மஹிபால ஹேரத் வட மத்திய மாகாண ஆளுநராக நியமனம் | தினகரன்


மஹிபால ஹேரத் வட மத்திய மாகாண ஆளுநராக நியமனம்

வட மத்திய மாகாண புதிய ஆளுநராக மஹிபால ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மஹிபால ஹேரத் இதற்கு முன்னர் சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக கடமையாற்றினார்

முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மேல் மாகாண ஆளுநராக நியமனம்-Mahipala Herath Sworn in as North Central Province


Add new comment

Or log in with...