புதிய தொழில்நுட்ப சாதனங்களுடன் 2020 இல் காலடி வைக்கும் Huawei | தினகரன்


புதிய தொழில்நுட்ப சாதனங்களுடன் 2020 இல் காலடி வைக்கும் Huawei

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

2020 ஆம் ஆண்டை புதிய தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான  Huawei, அதன் Y தொடரில் புதிதாக இணையும் ஸ்மார்ட்போன்களான Huawei Y9s மற்றும் Huawei Y6s, புத்தம் புதிய 10 அங்குல Huawei MediaPad T5, அதேபோல் தனிச்சிறப்பு வாய்ந்த அணியும் தொழில்நுட்ப (wearables) தயாரிப்பு வரிசையில் புதிதாக இணையும் Huawei Watch GT 2, FreeBuds 3, Band 4 மற்றும் 4e ஆகியவற்றுக்கான பிரத்தியேக முன்னோட்டத்தை ஊடக நிகழ்வொன்றில் நடாத்தியிருந்தது.

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

Huawei Devices Sri Lanka - இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ, இந்த முன்னோட்ட நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,"எங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்ப தயாரிப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவற்றை எமது இலங்கை நுகர்வோர் தளத்திற்குக் காண்பிப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். Y தொடரின் Huawei Y6s மற்றும் Huawei Y9s எங்களது வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற செயல்திறன் மட்டத்தை வழங்குகின்றன.

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

அதனுடன் உயர் விவேகம், ஒப்பற்ற மின்கல ஆயுள் மற்றும் சக்திவாய்ந்த கமெரா செயல்திறன் ஆகியவற்றுடன் உயர்தரமான, அதி நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுடன் இணைந்து வலுவூட்டுகின்றது.

சிறந்த பொழுதுபோக்கு, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் கொண்ட, Huawei MediaPad T5 அதன் பாவனையாளர்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய அனுபவத்தை தருகிறது.  மேலும், எங்கள் புதிய அணியக்கூடிய தொழில்நுட்ப தயாரிப்புகள், FreeBuds3, Huawei Watch GT 2, Band 4 மற்றும் 4e Basketball Wizard Edition ஆகியன எங்கள் நுகர்வோரின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குவதற்கான எங்கள் புதிய ஏற்பாடுகளாகும்,” என்றார்.

Huawei Y9s
Huawei Y9s, 6GB RAM உடன் 128 GB ROM ஐக் கொண்டுள்ளமையானது பல அப்ளிகேஷன்கள் இயங்கும் போதும் தங்குதடையற்ற செயற்பாட்டை உறுதி செய்கிறது. கெமராவைப் பொறுத்தவரை,  Huawei Y9s நாளாந்த சூழ்நிலைகளில் மிக விவரமாகவும், மிகத் துல்லியமாகவும் படம்பிடிக்கும் மிகத் தெளிவான 48MP பிரதான கெமரா, 8MP Ultra Wide Angle கெமரா மற்றும் 2MP depth கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

இதன் night modeக்கு மேலதிகமாக,  பின்புற மூன்று கெமராக்களும் தலைசிறந்த புகைப்பட படைப்புகளை உருவாக்க உதவியாக அமைகின்றன. இதன் மேம்படுத்தப்பட்ட Kirin 710F octa-core chipset, செயற்பாட்டு வேகத்தை திறம்பட உயர்த்துவதுடன், சக்தி பாவனையை குறைக்கிறது. EMUI 9.1 இனால் இயக்கப்படும் Huawei Y9s ஆனது எளிதான பயன்பாட்டிற்காக எளிய ஊடாடும் வடிவமைப்பு மற்றும் இலகுவான பாவனைக்காக AI communication, wireless printing, phone clone, Huawei Share உள்ளிட்ட மேலும் பல விவேகமான செயல்பாடுகளை வழங்குகிறது. 

இதன் விசாலமான 6.59´ Huawei அதி முழுக்காட்சி திரையானது, 91% திரை-மேற்பாக விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் சக்தி வாய்ந்த 4000mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன், Huawei Y9s இன் மூலம் 40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொள்ள முடியும், 80 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இசையையும், 9 மணித்தியாலங்கள் காணொளிகளையும் கண்டு இரசிக்க முடியும். Huawei Y9s தற்போது இலங்கை ரூபா. 46499.00 என்ற விலைக்கு கிடைக்கிறது.

பாரிய நினைவகம் மற்றும் சக்தி வாய்ந்த octa-core processor இனால் வலுவூட்டப்படும்  Huawei Y6s,  3GB RAM , 64GB ROM  மற்றும் 512 GB வரையில் அதிகரிக்கக்கூடிய நினைவகத்தைக் கொண்டுள்ளது. Huawei Y6sஇன் உள்ளமைக்கப்பட்ட 12nm Octa-core chipset, நான்கு 2.3GHz பெரிய கோர்கள் மற்றும் நான்கு 1.8GHz சிறிய கோர்களை உள்ளடக்கியது.

இது இயங்கும் செயல்திறனை முழு வேகத்திற்கு மேம்படுத்துவதுடன், சக்தி நுகர்வையும் திறம்பட குறைக்கிறது. பகலோ, இரவோ Huawei Y6s இன் பின்புற 13 MP கெமரா மற்றும் 8 MP முன்பக்க கமெரா மூலம் புகைப்படங்கள் தரமாகவும், தெளிவாகவும் மேம்படுத்தப்படுகின்றன. நேர்த்தியான மற்றும் மெலிதான  வடிவமைப்பைக் கொண்டதுடன், இயற்கையினால் தூண்டப்பட்ட Orchid Blue மற்றும் Starry Black ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

87% திரை-மேற்பாக விகிதத்தைக் கொண்ட ஈர்க்கக்கூடிய 6.09” Dewdrop திரையானது கேமிங், பிரவுசிங் மற்றும் வாசித்தலுக்கு அதி விசாலமானதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 3020mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன், இது Huaweiஇன் EMUI 9.1 இனால் இயக்கப்படுகின்றது. Huawei Y6s தற்போது அனைத்து Huawei அனுபவ மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சிங்கர் விற்பனை நிலையங்களில் இலங்கை ரூபா 25499.00 என்ற விலைக்கு கிடைக்கிறது.

MediaPad T5
புதிய 10 அங்குல Huawei MediaPad T5, Huawei மீடியா 2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch டெப்லட் வரிசையில் புதிய இணைப்பாகும். 10.1 அங்குல 1080p Full HD Vivid திரையுடன் கூடிய MediaPad T5 முழுமையான பாவனையாளர் அனுபவ அடிப்படையில் மேம்பட்ட பொழுதுபோக்கினை வழங்குகின்றது. Mist Blue வண்ண HUAWEI MediaPad T5 முற்றிலும் தனித்துவமான தோற்றத்தில் வருவதால், பாவனையாளர்கள் இயற்கையின் அழகினால் தூண்டப்படலாம். 

தூய்மையான மற்றும் இலகுவான தோற்றம் பாவனையாளர்களுக்கு ஒரு புதிய புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. மெல்லிய மற்றும் ஸ்டைலான உலோக மேற்பரப்புடன் கூடிய மேம்பட்ட பணித்திறன் மற்றும் அழகாக வளைந்த விளிம்புகள் ஆகியவை தரமான வாழ்க்கையை விவரங்களுடன் அனுபவிக்க அனுமதிக்கின்றன. 2.36 GHz வரையான பிரதான மீடிறன் கொண்ட octa-core processor சிறப்பான செயற்திறனை, குறைந்த சக்தி பயன்பாட்டில் வழங்குகின்றது. மேலும் தேக்கத்திறனை இலகுவாக microSD அட்டை மூலம் 256 GB வரை அதிகரிக்க முடியும்.Huawei MediaPad T5, இலங்கை ரூபா 39,999.00 என்ற விலைக்கு தற்போது கிடைக்கிறது.

Watch GT 2
Huawei Watch GT 2, உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், 2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch2 வாரங்கள் வரையான மின்கல ஆயுள் உத்தரவாதம் தருகின்றது. இந்தக் கடிகாரமானது 15 ஓட்ட பயிற்சிகளை முன் நிறுவியுள்ளதுடன், ஓட்ட பயிற்சிகளின் போது குரல் மூலமான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த 42mm மாதிரியானது, 1.2 அங்குல 390 X 390 AMOLED திரையைக் கொண்டது. முப்பரிமாண, bezel அற்ற Huawei GT 2 கடிகாரத்தின் வளைந்த விளிம்புகள் சட்டகத்துக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

Huawei Watch GT 2 2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launchஇனால் வழங்கப்படும் புளூடூத் அழைப்பு வசதியானது அதன் பாவனையாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ அல்லது வேறு வேலையில் ஈடுபட்டுள்ள போதோ அழைப்பை மேற்கொள்ள அல்லது பெற்றுக்கொள்ள வழி செய்கின்றது. குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க இது வாய்ப்பை வழங்குகிறது.

Huawei Watch GT 2 உள்ளமைக்கப்பட்ட 2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable LaunchGPS அடங்கலாக புளூடுத் 5.1 ஐ வழங்குவதுடன் GPS  மற்றும் GLONASS செயற்கைக்கோள் இடங்காணலமைப்புகளுக்கு துணைபுரிவதுடன், இதன்மூலம் 500 பாடல்களை சேமித்து வைக்க துள்ளியமான மற்றும் வேகமான இடங்காணலமைப்பு சேவைகளை வழங்குகின்றது.

FreeBuds 3
Huawei FreeBuds 3 உடன் இணைப்பதன் மூலம், ஓட்டம் அல்லது நடைப் பயிற்சியின் போதும் தமக்கு பிடித்த இசையை போன் இல்லாமல் இரசிக்க முடியும். 

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

இது Huawei இன் சொந்த தயாரிப்பான 2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable LaunchKirin A1 chipset, இரட்டை- சிப் வடிவமைப்பு மற்றும் விவேகமான சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்படுகின்றது. Huawei Watch GT 2 தற்போது அனைத்து Huawei அனுபவ மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சிங்கர் விற்பனை நிலையங்களில் இலங்கை ரூபா 39999.00 என்ற விலைக்கு கிடைக்கிறது.

உலகின் முதல் open-fit active noise-cancellation 2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launchபுளூடூத் இயர்ஃபோன் (earphones) ஆன Huawei Freebuds 3, வெவ்வேறு வகையான செவிக்குழல் வடிவங்களுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிரமமின்றி இசையைக் கேட்பதற்கும், நாள் முழுவதும் அழைப்புகளில் ஈடுபடுவதற்கும். ஸ்மார்ட் வயர்லெஸ் மின்னேற்றல் எண்ணக்கருவை கொண்டுள்ளது. 20 மணிநேர மின்கல ஆயுளுடன், நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த வசதியாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. Huaweiஇன் விவேகமான active noise-cancellation வசதியை இடதுபக்க earbudஐ இரு தடவை தட்டுவதன் மூலம் இலகுவாக செயல்படுத்தப்பட முடியும்.

Huawei, Freebuds 3 இல் Bone Voice ID என்ற சிறப்பம்சமானது பாவனையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளும் போது மிகவும் உதவியாக அமையும். இந்த தொழில்நுட்பம் உங்கள் வாயின் அசைவுகளின் அதிர்வுகளை எடுத்து, அதன் மூலம் அழைப்பின் போது பயனரின் குரலையும், பின்னணி இரைச்சலையும் வேறுபடுத்த உதவுகிறது. இந்த தகவலைப் பயன்படுத்தி Freebuds 3 தானாக சுற்றுப்புற சத்தத்தைக் குறைக்கிறது, மேலும் உங்கள் அழைப்புகளை அதிக ஒலி தரத்துடன் அனுபவிக்க உதவுகிறது. Huawei FreeBuds 3, இலங்கை ரூபா 35999.00 என்ற விலைக்கு கிடைக்கிறது.

Band 4
Huawei இன் பலதரப்பட்ட தொழில்முறை செயல்திறன் கண்காணிப்பு பட்டைகள் வரிசையில் புதிதாக இணைந்துள்ள Huawei Band 4 ஆனது Huawei TruSeen™ 3.5 உடன் வருவதுடன் பாவனையாளரின் இதயத்துடிப்பை துல்லியமாக கணிக்கின்றது.

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

அதன் பாவனையாளரின் உடற்பயிற்சி வழக்கத்தை மேம்படுத்த 9க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மாதிரிகளையும் இது கொண்டுள்ளது. Huawei Band 4 மற்றும் 4e இன் உள்ளமைக்கப்பட்ட யூ.எஸ்.பி சார்ஜர் காரணமாக மின்கலம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

Huawei Band 4 தடையற்ற, சிக்கலற்ற சார்ஜ் முறையை அனுமதிக்கிறது, இதனால் பாவனையாளர் உடற்பயிற்சியில் ஈடுபடும் போதெல்லாம் அதன் சிறப்பம்சங்களுடன் இணைந்திருக்க முடியும்.  இதயத் துடிப்பு அதிகபட்ச சராசரி இதயத் துடிப்பை விட அதிகமாக இருந்தால் அதிர்வு வழியாக இது நினைவூட்டல்களையும் வழங்குகிறது. மேலும் Band 4,  50 m நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது, இது நீச்சல் செயல்திறன் கண்காணிப்பிற்கு சிறந்தது. இதன் night mode இல் கண்களுக்குப் புலப்படாத ஒளியானது, சிறந்த தூக்கத்தின் பொருட்டு குறைந்த கவனச்சிதறலை உறுதி செய்கிறது.

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

Huawei Band 4e Basketball Wizard வெளியீடானது,  கூடைப்பந்து உடற்பயிற்சி அலகுகள் மற்றும் AI கண்காணிப்பு ஆகியவற்றில் சிறப்பான நன்மைகளை வழங்கும் பொருட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த கண்காணிப்பு சாதனங்களில் முதன்மையானதாகும். இது இரண்டு அணியும் முறைகளைக் கொண்டுள்ளது, ஒன்று வழக்கமான மணிக்கட்டில் அணியும் முறை, மற்றொன்று ஸ்னீக்கர் அணியும் முறை, தொழில்முறை விளையாட்டு கண்காணிப்பு செயல்பாடானது முக்கியமாக பிந்தைய அணியும் பயன்முறையைக் கொண்டுள்ளது. Huawei Band 4, இலங்கை ரூபா 6999.00 என்ற விலைக்கும், Huawei Band 4e, இலங்கை ரூபா 4799.00 என்ற விலைக்கும் கிடைக்கின்றன.

2020 இல் புதிய தயாரிப்புகள் மற்றும் அணியும் தொழில்நுட்ப சாதனங்களை முன்னோட்டம் விடும் Huawei-Huawei Wearable Launch

2019 ஆம் ஆண்டில், BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின்  உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதனோடு, Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 25 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. Interbrandஇன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது. மேலும், Fortune’s Global 500 பட்டியலில் 61 ஆவது இடத்தையும் Huawei தனதாக்கியுள்ளது.


Add new comment

Or log in with...