பதில் பொலிஸ் மாஅதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமனம் | தினகரன்

பதில் பொலிஸ் மாஅதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக இன்று (29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


Add new comment

Or log in with...