Thursday, March 28, 2024
Home » அதாவுல்லாஹ் எம்.பி, பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளுடன் சந்திப்பு

அதாவுல்லாஹ் எம்.பி, பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளுடன் சந்திப்பு

by damith
January 9, 2024 10:17 am 0 comment

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹூக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டன

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் உட்பட சம்மேளன, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT