Thursday, March 28, 2024
Home » தங்கம் வென்றார் இப்சாம்

தங்கம் வென்றார் இப்சாம்

by gayan
January 4, 2024 10:08 am 0 comment

தேசிய சொட்டக்கன் கராத்தே சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 13ஆவது தேசிய சொட்டக்கன் கராத்தே சாம்பியன் போட்டியின் கனிஷ்ட பிரிவில் இ. இப்சாம் தங்கப்பதக்கத்தை வென்றார். சுகததாச உள்ளக அரங்கில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் காதா பிரிவிலேயே அவர் வெற்றிபெற்றார். அவர் ஓட்டமாவடி, மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 8இல் கல்வி கற்கும் மணவராவார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT