Thursday, March 28, 2024
Home » கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஜீவன்

கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஜீவன்

- சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கும் விஜயம்

by Prashahini
January 3, 2024 8:08 am 0 comment

தேசிய முற்போக்கு திராவிட கட்சிய தலைமையகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நேற்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்று, விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT