Thursday, March 28, 2024
Home » பொத்துவில் பீ.சீ. லயன்ஸ் வெற்றி

பொத்துவில் பீ.சீ. லயன்ஸ் வெற்றி

by mahesh
January 3, 2024 7:00 am 0 comment

அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழக அணிக்கு எதிரான சிநேகபூர்வ கால்பந்து போட்டியில் பொத்துவில் பீ.சீ. லயன்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது.

பொத்துவில் பசறிச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இந்தப் போட்டியில் அல்-நஜா வீரர்கள் சவால் கொடுத்து ஆடியபோதும் பீ.சீ. லயன்ஸ் அணி 1–3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT