மாவனல்ல ஹெம்மாத்தகம, கம்பளை வீதி பொதுமக்களிடம் கையளிப்பு | தினகரன்

மாவனல்ல ஹெம்மாத்தகம, கம்பளை வீதி பொதுமக்களிடம் கையளிப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் புனரமைக்கப்பட்ட மாவனல்ல ஹெம்மாத்தகம, கம்பளை வீதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீதியின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வைப்பதையும் நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாசீம், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் படத்தில் காணலாம். (படம்: ஹிரந்த குணதிலக)


Add new comment

Or log in with...