Thursday, March 28, 2024
Home » லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

by Prashahini
December 28, 2023 5:58 pm 0 comment
இன்று (28) முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டின் மீன், கிழங்கு, சிவப்பு அரிசி, பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி, வௌ்ளை நாட்டரிசி ஆகிய பொருட்களின் விலையே குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
டின் மீன்:  ரூ. 55 இனால் குறைப்பு
கிழங்கு: ரூ. 5 இனால் குறைப்பு
சிவப்பு அரிசி: ரூ. 5 இனால் குறைப்பு
பருப்பு: ரூ. 1 இனால் குறைப்பு
வௌ்ளை பச்சை அரிசி: ரூ.1 இனால் குறைப்பு 
வௌ்ளை நாட்டரிசி: ரூ. 1 இனால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT