Big Match இனை மேலும் சுவாரஸ்யமிக்கதாக்கும் செர கொத்து கொத்து | தினகரன்

Big Match இனை மேலும் சுவாரஸ்யமிக்கதாக்கும் செர கொத்து கொத்து

அனைவரையும் கவரும் வண்ணம் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் மாபெரும் கிரிகெட் போட்டியானபிக் மெட்ச் கிரிக்கெட் 2019 தற்போது இடம்பெறுகிறது. இது மாணவர்களுக்கிடையில் இடம்பெறும் நட்புரீதியிலான போட்டியாகும். இதனூடாகமாணவர்கள் வாழ்நாள் முழுவதுமான நட்புறவில் பிணைந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டுகின்றன.

பிக் மெட்ச் சிறியவர் முதற்கொண்டுபெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஓர் போட்டியாகும். உள்நாட்டுமற்றும் வெளிநாட்டில் இருந்துவருபவர்கள் எனஅனைவரினதும் அதிவிருப்பத்திற்குரிய உணவுகளில் ஒன்றாககொத்து காணப்படுகிறது என அறிந்து கொண்டCBL குடும்பமானது,இதனடிப்படையில் தமது செர கொத்துகொத்துவின் மூலம் கிரிக்கெட் ஆர்வாளர்களை ஒன்றிணைக்கின்றது.

எளிதாக மற்றும் துரிதமாக சமைக்கக்கூடிய செரகொத்துகொத்துவானது,தற்போது நடைபெறும் இந்நிகழ்விற்கு மேலும் களிப்பூட்டுவதுடன்,அனைவரையும் ஐக்கியப்படுத்துகிறது.

செர கொத்துகொத்துவுடன் Thepapare.com இணைந்து இந்நிகழ்வைமேலும் உக்கிரப்படுத்தியுள்ளன. “புதியபடைப்பான செரகொத்துகொத்து, இலங்கைவாழ் இளைஞர்களின் நவநாகரீகவாழ்க்கைமுறைக்கமையகளிப்பூட்டும் விதமாகவும்,வித்தியாசமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளஒருஉணவாகும். நாம் இலங்கையின் முன்னணிவிளையாட்டு இணையத்தளமானThepapare.comஉடன் இணைந்து சிறுகதைபோட்டிகளில் பங்குபற்றுவதன் ஊடாக உங்களின் விருப்பத்திற் குரிய பாடசாலைக் கிரிக்கெட் குழுக்கு உறுதுணையளிப்பதன் மூலம் இந்தபிக்மெட்ச் காய்ச்சலைவேறொரு பரிமானத்திற்கு உயர்த்தப் போகிறோம்.”எனCBL கொத்து உணவுப் பிரிவின் பொது முகாமையாளரான ஜயங்க பெரேரா தெரிவித்தார்.

கடந்த மாதம் இலங்கையின் பழமைமிகுபாடசாலைகளான தர்ஸ்டன் மற்றும் இசிப்பத்தன கல்லூரிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற பிக்மெட்ச் போட்டியானது,செர கொத்து கொத்துவின் நிகழ்வுகளுடன் அதிவரவேற்பைபெற்றது. அதேபோன்று இம்மாதம் இடம்பெறவுள்ள ஜோ –பீடரய்ஸ்,ரோயல் -தோமஸ்,ஆனந்த–நாலந்த,யாழ்ப்பாண மத்திய கல்லூரி –சென் ஜோன்ஸ் கல்லூரி, ரிச்மன்ட் கல்லூரி –மஹிந்த கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலானபோட்டிகளும் ஆர்வமாகஎதிர்ப்பார்க்கப்படுகிறது.

செர கொத்து கொத்துடன் இணைந்தது தொடர்பில் கருத்துதெரிவித்த Thepapare.com இன் தலைமை ஆசிரிய முகாமையாளர் கனீஷா டேவிட் “இந்த பிக்மெட்ச் காலத்தில் இளைஞர்களின் தெரிவாக அமைந்துள்ள,சுவைமிகு துரிதஉணவான செர கொத்து கொத்துவுடன் இணைந்துசெயற்படுவதையிட்டுநாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...