சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரம் | தினகரன்

சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரம்

 
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சிமன்றக் கோரிக்கையை முன்வைத்து இன்று (15) ஜும்மாத் தொழுகைக்கு பின்னர் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 
 
சாய்ந்தமருது, மளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கைக்கு ஆதரவாக பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்புவதை படத்தில் காணலாம். 
 
(அம்பாறை மாவட்ட குறூப் நிருபர் அப்துல்கபூர்) 
 

Add new comment

Or log in with...