Thursday, March 28, 2024
Home » நீர்க் கட்டணம் செலுத்தாத 95,241 விநியோகம் துண்டிப்பு
1,297 கோடி ரூபா நிலுவை

நீர்க் கட்டணம் செலுத்தாத 95,241 விநியோகம் துண்டிப்பு

by Gayan Abeykoon
December 28, 2023 8:29 am 0 comment

95,241 பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஒக்டோபர்வரை நீர்க் கட்டணம் செலுத்தாதோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சு தெரிவித்தது.

சுமார் (12.97 பில்லியன்) 1,297 கோடி ரூபா நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டியுள்ளதாகவும், அந்த அமைச்சு மேலும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT