Home » பொரகஸ் ஸ்ரீகணபதி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு டெப் கணினிகள்

பொரகஸ் ஸ்ரீகணபதி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு டெப் கணினிகள்

by Gayan Abeykoon
December 28, 2023 1:04 am 0 comment

பதுளை மாவட்டத்தின் நுவரெலியா எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள இறுதி பாடசாலையான ரேந்தபொல, பொரகஸ் ஸ்ரீ கணபதி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொண்ட ரூ. 25 இலட்சம் பெறுமதியான 20 டெப் கணினி உபகரணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கையளித்தார். இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT