இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகள் ஒருநாள், 20 க்கு20 போட்டிகளில் மோதல் | தினகரன்

இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகள் ஒருநாள், 20 க்கு20 போட்டிகளில் மோதல்

இங்கிலாந்து மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதும் மூன்று ஒரு நாள் போட்டிகள் ,3 இருபதுக்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.

அதன் முதலாவது போட்டி எதிர்வரும் 16ம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பகல் போட்டியாக இடம்பெறும். அத்துடன் இரண்டாவது போட்டியும் இதே மைதானத்தில் 18 ம் திகதி இடம்பெறுகிறது.

அத்துடன் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கட்டுநாயக்க முதலீட்டு வலய மைதானத்தில் இடம்பெறுகிறது.இரு அணிகள் மோதும் மூன்று 20 க்கு 20 போட்டி 24,26,28 ஆகிய தினங்களில் கொழும்பு பி சாரா மைதானத்தில் இடம்பெறுகிறது.


Add new comment

Or log in with...