48MP Dual Rear Camera உடன் அறிமுகமாகும் OPPO F11 Pro | தினகரன்

48MP Dual Rear Camera உடன் அறிமுகமாகும் OPPO F11 Pro

48MP Dual Rear Camera உடன் அறிமுகமாகும் OPPO F11 Pro-Oppo F11 Pro with 48MP Rear Camera

OPPO வர்த்தகநாமமானது, 48MP அல்ட்ரா துல்லிய கமெரா சிஸ்டத்துடன் கூடிய Dual Rear கமெராவின் உதவியுடன் மிகச்சிறந்த உருவப்படங்களை (Portraits) வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடியவாறு அதன் F தொடர் கைபேசிகளில், OPPO F11 மற்றும் F11 Pro ஆகிய புதிய உற்பத்திகளை உள்ளடக்கியுள்ளது. 

F தொடரிலுள்ள F9 கைபேசியிலுள்ள அதியுன்னத செல்ஃபி செயல்பாடுகளுக்கு மேலதிகமாக, F11 தொடரில் பரந்தளவிலான புதிய தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளதுடன், புதிய கமெரா, Panoramic Screen மற்றும் மிகமெல்லிய க்ரேடியன்ட் வடிவமைப்பு ஆகியன வாடிக்கையாளருக்கு மிகவும் சௌகரியமானதும், தடையற்ற பயனர் அனுபவத்தையும் வழங்குகிறது.

48MP Dual Rear Camera உடன் அறிமுகமாகும் OPPO F11 Pro-Oppo F11 Pro with 48MP Rear Cameraசெல்ஃபி நிபுணத்துவத்திலிருந்து அதியுன்னத உருவப்படத்தை நோக்கி

இளம் தலைமுறையினரின் விருப்பத்துக்குரிய கமெரா கைபேசியான OPPO ஆனது, எப்போதும் இளைஞர்களுக்கு தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள உலகையும் குறித்தான கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் வகையிலான புதுமையான கைபேசிகளையே வழங்கி வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் புகைப்படவியலில் மிகப் பிரபல்யமான சாதனமான OPPO ஆனது, தொடர்ச்சியாக புதுப்பிக்கக்கூடியதும், முன்பக்க கமெராவையும் மிகச்சிறந்த செல்ஃபி தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் வகையில் செல்ஃபி செயல்பாடுகளை முதல்முறை உருவாக்கிய பெருமையைக் கொண்டுள்ளது.

48MP Dual Rear Camera உடன் அறிமுகமாகும் OPPO F11 Pro-Oppo F11 Pro with 48MP Rear Cameraசெல்ஃபியில் ஏற்பட்ட புத்தாக்கமானது, OPPO இனை ‘செல்ஃபி நிபுணர்’ ஆகவும், உலகம் முழுவதும் மிகப் பிரபல்யமான வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் உருவாக வழிவகுத்தது. இந்த கைபேசியின் அபரிமிதமான செல்ஃபி புகைப்படவியலானது வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குவதோடு மட்டுமன்றி, OPPO இன் மரபினை மேம்படுத்துவதுடன், “செல்ஃபி நிபுணர்’ ஆகவும் நிலைப்படுத்திக்கொள்ள வழிவகுத்துள்ளது. OPPO ஆனது, தொடர்ச்சியாக புதுமைகளை மேற்கொண்டு மிகச்சிறந்த கள முடிவுகளுடன் கூடிய முதலாவது னுரயட சுநயச கமெராவுடன் F9 திறன்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த Dual Rear கமெரா மற்றும் உருவப்பட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள F9 தொடரானது, F தொடரினை மென்மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், கைபேசிகளை மேம்படுத்தி, OPPO இனை ‘செல்ஃபி நிபுணர்’ இலிருந்து ‘அதியுன்னத உருவப்படம்’ இனை நோக்கி தரமுயர்த்தியுள்ளது.

Low light இல் படமெடுக்கும் போது 48MP அதியுன்னத தெளிவான புகைப்படம் + அதியுன்னத தெளிவான இரவு நேர வகை

OPPO இன் மிகவும் சக்தி வாய்ந்த கமெரா தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் கூடிய F11 மற்றும் F11 Pro ஆகிய இரண்டு திறன்பேசிகளிலும் F தொடர்களின் மிகவும் மேம்படுத்தப்பட்ட கமெரா முறைமையைக் கொண்டுள்ளது. சிறப்பாக வகையில் சுநயச ஊயஅநசய மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், F11 மற்றும் F11 Pro ஆகியவற்றில் அதியுன்னத 48MP+5MP Dual கமெரா முறைமை, F1.79 aperture, ball-bearing closed-loop VCM, 6P லென்ஸ் மற்றும் அதிக ஒளியை வழங்கும் வகையிலான 1/2.3 அங்குல புகைப்பட சென்சர்கள் போன்ற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.

இச்சாதனத்தின் மூலம் Day Light இல் நேரடியாக 48MP அல்ட்ரா HD புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. Low light சூழலில், F11 இன் “Tetracell தொழில்நுட்பம்” ஆனது மதிப்பீடுகளை மேற்கொள்வதுடன், 1.6μm அளவுடைய தனி பிக்ஸல், photosensitive பிக்ஸலின் அளவினை இரட்டிப்பாக்கல் மற்றும் பிரகாசமான மற்றும் Low light இல் இரவு நேர புகைப்படங்களை படமெடுத்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்காக நான்கு பிக்ஸலில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஒன்றிணைக்கிறது.

F11 மற்றும் F11 Pro ஆகியவையும் அல்ட்ரா தெளிவுள்ள இரவு நேர புகைப்படமெடுத்தல் வகை மற்றும் வர்ண படமிடல், ஸ்மார்ட்ஃபோன் புகைப்படவியலுக்காகவே விசேடமாக வடிவமைக்கப்பட்ட OPPO இன் முறைமை மட்ட சிறந்த தீர்வு போன்றவற்றினால் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தீர்வானது தன்னியக்கமாகவே படமெடுத்தல் காட்சியை அடையாளம் கண்டுகொள்வதுடன், இலக்குடைய தீர்வுகளுடன் ஒத்திசைவாகிறது. அல்ட்ரா இரவு நேர புகைப்படமெடுத்தல் பிரிவில், உருவப்படங்கள் மற்றும் பின்னணிகளை வேறுபடுத்தி காட்டல், முகங்கள் மீது focus செய்தல் மற்றும் ஒட்டுமொத்த விளைவையும் மேம்படுத்தும் வகையில் இரவு நேர உருவப்பட படமெடுத்தலில் சரும நிறத்தை சீராக்கல் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இது சப்தத்தை குறைத்தல், highlights களை குறைத்தல், பிரிவுகளை மேம்படுத்தல் மற்றும் இரவு நேர புகைப்படங்களை தெளிவாக்கும் வகையில் Low light பகுதிகளில் பிரகாசத்தை அதிகரித்தல் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

தடையற்ற வன்பொருள் மற்றும் மென்பொருள் தொகுப்பின் ஊடாக OPPO F11 மற்றும் F11 Pro ஆகியன மிகச்சிறந்த Rear Camera திறனை வழங்கி இளம் பாவனையாளர்களுக்கு உலகினையும், தமது வாழ்வின் அனைத்து அதியுன்னத தருணங்களையும் பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது.


Add new comment

Or log in with...