தங்கநகைளை திருடிய இருவர் கைது | தினகரன்

தங்கநகைளை திருடிய இருவர் கைது

வெல்லம்பிட்டிய பகுதியில் பெண்களின் தங்கநகைளை திருடிவந்த   குற்றச்சாட்டில் இருவரை நேற்று (11)  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்கு இச்சந்தேக நபர்கள் அடிமையானவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் கத்தியைக் காட்டி தங்கநகைகளையும் அலைபேசிகளையும் திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...