Tuesday, April 16, 2024
Home » அக்கரைப்பற்றில் விடுபட்ட வீதிகளுக்கு காபட் இடும் வேலைகள் ஆரம்பம்

அக்கரைப்பற்றில் விடுபட்ட வீதிகளுக்கு காபட் இடும் வேலைகள் ஆரம்பம்

by Gayan Abeykoon
December 28, 2023 1:10 am 0 comment

அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட விடுபட்ட வீதிகளை காபட் இடும் வேலைகள் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் உள்ள, எம்.பி.சி.எஸ். வீதி, தெற்கு வீதி மற்றும் பதூர் நகரில் உள்ள சில வீதிகளில் காபட் இடும் பணிகள் இடம்பெறுகின்றன.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT