Tuesday, April 23, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.12.2023

by Rizwan Segu Mohideen
December 20, 2023 8:47 pm 0 comment

இன்று (20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.7038 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.8940 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (19) ரூபா 331.6405 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (20) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

 

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 216.0198 226.2616
கனேடிய டொலர் 239.7460 250.2019
சீன யுவான் 44.2795 47.0871
யூரோ 351.6110 365.7011
ஜப்பான் யென் 2.2293 2.3169
சிங்கப்பூர் டொலர் 240.7583 251.2114
ஸ்ரேலிங் பவுண் 407.9863 423.6025
சுவிஸ் பிராங்க் 371.1056 388.5100
அமெரிக்க டொலர் 321.8940 331.7038
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 867.2922
குவைத் தினார் 1,062.9405
ஓமான் ரியால்  849.2811
 கட்டார் ரியால்  89.7282
சவூதி அரேபியா ரியால் 87.1616
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.0221
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9318

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.7038- கொள்வனவு விலை ரூ. 321.8940 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.12.2023

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT