Thursday, March 28, 2024
Home » இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நத்தார் நிகழ்வு!

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நத்தார் நிகழ்வு!

by Gayan Abeykoon
December 21, 2023 7:34 am 0 comment

ந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நத்தார் நிகழ்வுகள் அண்மையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை வளாகத்தில் இடம்பெற்றது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

(காவத்தை தினகரன் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT