70 ஆவது இந்திய குடியரசு தினம் | தினகரன்

70 ஆவது இந்திய குடியரசு தினம்

இலங்கை இந்திய சங்கம் ஏற்பாடு செய்த 70 ஆவது இந்திய குடியரசு தினம் மற்றும் 71 ஆவது தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்து, இலங்கை - இந்திய சங்கத் தலைவர் பீ.எஸ்.பிரகாஷ் உட்பட முக்கியஸ்தர்களை படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...