ஜனாதிபதி மைத்திரி - சபாநாயகர் கரு சந்திப்பு | தினகரன்

ஜனாதிபதி மைத்திரி - சபாநாயகர் கரு சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரி - சபாநாயகர் கரு சந்திப்பு-Speaker Karu Jayasuriya Meets President Maithripala Sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் பொருட்டு சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளார்.

இன்றைய தினம் (29) பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட எம்பிக்கள் சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய குறித்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...