2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும் | தினகரன்

2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்

2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்-2nd Test-SLvENG-SL Need 301 to Win-Lunch

பகல் போசண இடைவேளையில் இலங்கை  93/3

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 301 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி பகல் போசணத்திற்காக போட்டி இடை நிறுத்தப்படும் போது இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 93 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தினை எதிர்கொண்டுள்ளது.

மறுபடியும் இலங்கை அணியின் முன்னிலை வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக 26 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி இலங்கை அணியைச் சற்று கெளரவமான நிலைக்கு கொண்டு வந்தது.

அஞ்சலோ மெத்திவ்ஸ் 28 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 285+5/10 (75.4)

சேம் குர்ரன் 64 (119)
ஜோஸ் பட்லர் 63 (67)
ரொரி பேர்ன்ஸ் 43 (81)

தில்ருவன் பெரேரா 4/61
மலிந்த புஷ்பகுமார 3/89
அகில தனஞ்சய 2/80

இலங்கை 336/10 (103.0)
ரொஷேன் சில்வா 85 (174)
திமுத் கருணாரத்ன 63 (125)
தனஞ்சய டி சில்வா 59 (98)

ஜெக் லீச் 3/70
ஆதில் ரஷீத் 3/75
மொயின் அலி 2/85

இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 
324/9 (76)

ஜோ ரூட் 124 (146)
ரோரி பர்ன்ஸ் 59 (33)
பென் போக்ஸ் 51* 

அகில தனஞ்சய 6/106 (23)
தில்ருவன்்பெரேரா 2/87 (19)
மலிந்த புஷ்பகுமார 1/97 (26)

இலங்கை 93/3 (26)
திமுத் கருணாரத்ன 54 (90)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 28 (43)

ஜெக் லீச் 3/40 (11)


Add new comment

Or log in with...