தஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 20 கைதிகள் பலி | தினகரன்

தஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 20 கைதிகள் பலி

தஜிகிஸ்தான் வடக்கு நகரான குஜான்டில் உள்ள சிலையில் ஏற்பட்ட கலவரத்தில் இரு சிறைக்காவலர்கள் மற்றும் 20 கைதிகள் கொல்லப்பட்டுள்ளர். தஜிகிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரில் உள்ள இந்த சிறையில் தீவிரவாதம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளில் நீண்ட காலம் சிறை அனுபவிப்பவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இருக்கும் தொழிற்சாலை ஒன்றுக்குள் இருந்து வெட்டும் பொருள் ஒன்றை காவலர்கள் பறிமுதல் செய்ததை அடுத்தே இந்தக் கலவரம் வெடித்துள்ளது.


Add new comment

Or log in with...