இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார | தினகரன்

இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார

இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே நேற்று (07) அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் காணப்படுவதை படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...