மேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு | தினகரன்

மேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு

மேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு-2-Cabinet-Ministers-Chaml-SB-and-State-Minister-Pavithra-Sworn

மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் பங்குபற்றியிருந்தார்.

மேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு-2-Cabinet-Ministers-Chaml-SB-and-State-Minister-Pavithra-Sworn

1.  சமல் ராஜபக்ஷ -  சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

மேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு-2-Cabinet-Ministers-Chaml-SB-and-State-Minister-Pavithra-Sworn
2.  எஸ். பி. திஸாநாயக்க -  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்

மேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு-2-Cabinet-Ministers-Chaml-SB-and-State-Minister-Pavithra-Sworn3. பவித்ரா வன்னியாரச்சி -  பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

(படங்கள்: சந்தன பெரேரா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Add new comment

Or log in with...