முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி | தினகரன்

முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி

முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி-A.H.M. Fowzie : State Minister of National Unity, Co-existence and Muslim Religious Affairs

தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக எ.எச்.எம். பௌசி சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், தேசியப் பட்டியல் உறுப்பினராக அவர், இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...