இன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-01-11-2018-Today's Exchange Rate-01-11-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.3261 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 122.1945 127.4637
கனடா டொலர் 131.0716 136.0370
சீன யுவான் 24.5868 25.7784
யூரோ 195.3933 202.4241
ஜப்பான் யென் 1.5268 1.5839
சிங்கப்பூர் டொலர் 124.7845 129.1082
ஸ்ரேலிங் பவுண் 221.7426 229.0905
சுவிஸ் பிராங்க் 171.0092 177.5383
அமெரிக்க டொலர் 173.4281 177.3261
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 465.1777
குவைத் தினார் 577.0368
ஓமான் ரியால்  455.4693
கத்தார் ரியால்  48.1647
சவூதி அரேபியா ரியால் 46.7472
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.7399

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3710

இன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...