Thursday, March 28, 2024
Home » நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

- LIOC, SINOPEC நிறுவனங்களும் அதே விலையில் எரிபொருள் விலைகளை திருத்தின

by Rizwan Segu Mohideen
November 30, 2023 10:23 pm 0 comment

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 10 இனால் குறைப்பு – ரூ. 356 இலிருந்து ரூ. 346
  • பெற்றோல் 95: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 423 இலிருந்து ரூ. 426
  • ஒட்டோ டீசல்: ரூ. 27 இனால் குறைப்பு – ரூ. 356 இலிருந்து ரூ. 329
  • சுப்பர் டீசல்: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 431 இலிருந்து ரூ. 434
  • மண்ணெண்ணெய்: ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 249 இலிருந்து ரூ. 247

இதேவேளை, LIOC, SINOPEC நிறுவனங்களும் அதே விலைகளில் தமது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

<<< கடந்த மாத விலைத் திருத்தம் தொடர்பான செய்திக்கு >>>

Image

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT