Friday, March 29, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.11.2023

by Rizwan Segu Mohideen
November 3, 2023 7:39 pm 0 comment

இன்று (03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 334.1380 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 323.6552 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றைய தினம் (02) ரூபா 333.4354 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 206.5299 216.9197
கனேடிய டொலர் 233.9205 244.7047
சீன யுவான் 43.4390 46.2958
யூரோ 342.2980 357.1140
ஜப்பான் யென் 2.1442 2.2345
சிங்கப்பூர் டொலர் 236.0813 246.7734
ஸ்ரேலிங் பவுண் 393.6456 409.3585
சுவிஸ் பிராங்க் 354.9495 371.8843
அமெரிக்க டொலர் 323.6552 334.1380
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 873.7693
குவைத் தினார் 1,064.8206
ஓமான் ரியால்  854.7385
 கட்டார் ரியால்  90.0305
சவூதி அரேபியா ரியால் 87.7146
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.5869
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9545

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 334.1380- கொள்வனவு விலை ரூ. 323.6552 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT