வீடு திரும்பினார் இரா. சம்பந்தன்; நலன் விசாரிக்க மஹிந்த, நாமல் | தினகரன்

வீடு திரும்பினார் இரா. சம்பந்தன்; நலன் விசாரிக்க மஹிந்த, நாமல்

 

கடந்த வியாழக்கிழமை (21) முதல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வீடு திரும்பினார்.

கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்று (25) வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்ததாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...