Thursday, March 28, 2024
Home » சப்ரகமுவ பல்கலை புதிய உப வேந்தராக பேராசிரியர் எம். சுனில் சாந்த

சப்ரகமுவ பல்கலை புதிய உப வேந்தராக பேராசிரியர் எம். சுனில் சாந்த

- 3 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்

by Rizwan Segu Mohideen
November 1, 2023 1:28 pm 0 comment

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக அந்தப் பல்கலைக்கழக பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT