551
இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.
CEYPETCO/ LIOC
- பெற்றோல் 92: ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 365 இலிருந்து ரூ. 356
- பெற்றோல் 95: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 420 இலிருந்து ரூ. 423
- ஒட்டோ டீசல்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 351 இலிருந்து ரூ. 356
- சுப்பர் டீசல்: ரூ. 10 இனால் அதிகரிப்பு – ரூ. 421 இலிருந்து ரூ. 431
- மண்ணெண்ணெய்: ரூ. 7 இனால் அதிகரிப்பு – ரூ. 242 இலிருந்து ரூ. 249
இதேவேளை, SINOPEC நிறுவனமும் அதே விலையில் தமது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
SINOPEC
- பெற்றோல் 92: ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 358 இலிருந்து ரூ. 356
- பெற்றோல் 95: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 420 இலிருந்து ரூ. 423
- ஒட்டோ டீசல்: ரூ. 8 இனால் அதிகரிப்பு – ரூ. 348 இலிருந்து ரூ. 356
- சுப்பர் டீசல்: ரூ. 14 இனால் அதிகரிப்பு – ரூ. 417 இலிருந்து ரூ. 431