குச்சவெளி வொரியர் விளையாட்டு கழகத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு பொருட்கள் வழங்கி வைப்பு | தினகரன்

குச்சவெளி வொரியர் விளையாட்டு கழகத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு பொருட்கள் வழங்கி வைப்பு

 

குச்சவெளி வொரியர் (Worrier) வொரியர் விளையாட்டு கழகத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் நேற்று (29) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2017 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 15000 பெறுமதியான கிரிக்கெட் விளையாட்டு உபகாரணகள் கொள்வனவு செய்யப் பட்டிருந்தது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அய்வர் , முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முஹம்மத் ,சகோதரர் பலில்அமீன் குச்சவெளி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரின் பங்குபற்றுதலோடு குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது

திருமலை மாவட்ட விசேட நிருபர். 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...