Saturday, April 20, 2024
Home » அலுவலக ரயில் சேவைகள் சில இரத்து
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காமை

அலுவலக ரயில் சேவைகள் சில இரத்து

-ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு

by sachintha
October 31, 2023 7:56 am 0 comment

நேற்றைய தினம் சில அலுவலக ரயில் சேவைகளை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அந்த வகையில் நேற்றுக் காலை சில அலுவலக ரயில் சேவைகளும் மாலையில் சில அலுவலக ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதாக அந்த திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தாலேயே இவ்வாறு சில ரயில் சேவைகளை இரத்து செய்ய நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் நேற்றுக் காலை சில அலுவலக ரயில் சேவைகளும் மதியம் சில ரயில் சேவைகளும் மாலையில் சில ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT