Friday, March 29, 2024
Home » மஹரகம நாவின்ன மைதானத்தில் Coke Kottu Beat Party

மஹரகம நாவின்ன மைதானத்தில் Coke Kottu Beat Party

by Rizwan Segu Mohideen
October 28, 2023 11:46 am 0 comment

நாட்டின் 6 இடங்களில் 125,000க்கும் மேற்பட்ட இரசிகர்களை ஒன்றிணைத்த Coke Kottu Beat Party, கொழும்பு, மஹரகம நாவின்ன மைதானத்தில் இடம்பெற்றது.

Umaria, Wasthi, Centigradz, Hana Shafa மற்றும் MidLane Band ஆகியோரின் அற்புதமான இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு, Coca-Colaவுடன் இணைந்து, பல்வேறு வகையான கொத்துகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

நுழைவாயிலில் Coca-Cola, Sprite, Fanta Orange, Fanta Portello அல்லது Fanta Cream Sodaவின் லேபிளை காண்பித்து இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள முடியுமாக இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT