Saturday, April 20, 2024
Home » யாழ். சர்வதேச விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை

by Prashahini
October 25, 2023 9:24 am 0 comment

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT