ஐ.ம.சு.முவின் மா. சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இராஜினாமா | தினகரன்

ஐ.ம.சு.முவின் மா. சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இராஜினாமா

 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
 
ரிப்ஹான் பதியுதீன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோரரர் ஆவார்.
 
குறித்த வேட்பாளர் பட்டியலில் தனக்கு அடுத்து, விருப்பு வாக்குகளை கொண்டுள்ள வேட்பாளருக்கு மாகாண சபைக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டு, தான் தனது பதவியிலிருந்து இராஜினமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 
வடமாகாண சபையில் இன்று (06) இடம்பெற்ற அமர்வில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், தான் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...