Friday, April 26, 2024
Home » வலம்புரி கவிதா வட்ட 93 ஆவது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்ட 93 ஆவது கவியரங்கு

by damith
October 23, 2023 5:55 am 0 comment

வலம்புரி கவிதா வட்டத்தின் 93 ஆவது கவியரங்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும். கவியரங்கிற்கு கவிஞர் கலைமகன் பைரூஸ் (பீ.ஏ. – தமிழியல்) தலைமை தாங்குவார்.

நான்கு நிமிடங்களுக்கு உட்பட்ட கவிதை பாட விரும்புவோர் நஜ்முல் ஹுசைன் (தலைவர்) -074 143 8447 அல்லது இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்), 077 738 8149 அல்லது ஈழகணேஷ் (பொருளாளர்) 071 756 3646 உடன் தொடர்பு கொள்ளவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT