ஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல்; சபாநாயகர் 31 இல் அனுமதி | தினகரன்

ஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல்; சபாநாயகர் 31 இல் அனுமதி

 
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில், சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்வரும் வியாழக்கிழமை (31) கையெழுத்திடுவார் என, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்திலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திடவுள்ளார்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...