மாயக்கல்லி மலை; யார் வந்தாலும் இப்பூதங்கள் ஒழிந்து விடாது | தினகரன்

மாயக்கல்லி மலை; யார் வந்தாலும் இப்பூதங்கள் ஒழிந்து விடாது

மாயக்கல்லி மலை பிரச்சினை இன்னும் முடியவில்லை. ஆனால் அதனை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸூக்கு குழி தோண்டுவதற்கு முயலக் கூடாது. மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் நாளையே இந்த பூதங்கள் புதை குழிக்குள் போய்விடமாட்டாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலஙக்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் தொிவித்தாா்.

அட்டாளைச்சேனை பிரதான வீதி சந்தை சதுக்கத்தில் நேற்று (27) இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

அமைச்சா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்,

கடந்த ஆட்சியில்  கிழக்கு மாகாணத்தில் இரண்டு அமைச்சுக்களை வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆட்சியை அமைத்த உடனேயே ஒரு போதும் இல்லாதவாறு கிழக்கு மண்ணில் முதலமைச்சர் மற்றும் அமைச்சுப் பதவிகளை பெற்று மிகவும் பலத்துடன் மாகாண ஆட்சியை வைத்துக் கொண்டிருக்கின்றோம். 

மிகவும் பலத்துடன் பல கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்ற மாயை ஏற்படுத்தி பலவீனப்படுத்த சிலர் முனைந்து வருவதனையிட்டு ஆதரவாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தலைவரின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை பறித்தெடுப்பது மாத்திரமின்றி தனக்கொரு அமைச்சுப் பதவி வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு போராட்டம் நடந்து வருகின்றது.

கட்சியின் முன்னாள் செயலாளர் அம்பாறை மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து வந்தார். அம்பாறை மாவட்டத்தில் தலைமை தேர்தல் கேட்பதன் மூலம் மாவட்டத்திலுள்ள ஒருவருக்கான வாய்ப்பு இழக்கப்படும் என்பதுடன் மேலதிக ஒரு ஆசனத்தை பெறவேண்டும் என்ற ஒரு நப்பாசையில்தான் கண்டியில் இறங்கி இருந்தோம்.

ஆட்சி அமைக்கின்ற எல்லா அரசாங்கங்களிலும் பேரினவாதிகளும், தரகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை அமைத்திருக்கின்ற போதிலும் சில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இருந்தும் பிரதமர் ரணில் விக்கரம சிங்க முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பை மறந்து செயற்பட முடியாது.

பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஒரு பலமான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கின்றது. மேலும் வரலாறு காணாத அபிவிருத்தியை செய்யக் கூடிய ஒரு அந்தஸ்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிஸில் பதவிக்கு வருபவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். அந்த பதவி வந்தவுடனேயே பவுசு வந்து விடுகின்றது. இதனால் கட்சியை அழிக்க முடியாது.  கட்சி தனிநபர்களுக்காக அன்றி, கட்சிக்காகவே தனிநபர்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் தலைவர் செய்த வேலைகளையும் இப்போது சாபக்கேடாக பார்க்கின்றனர். ஒலுவில் பல்கலைக் கழகம் தொடக்கம் ஒலுவில் துறைமுகம் உட்பட தவறான பார்வை விழுந்துள்ளது.

ஒலுவில் துறை மகத்தை மக்களுக்கு வரப்பிரசாதகமாக மாற்றும் பணியை முஸ்லிம் காங்கிரஸ் செய்தே ஆகும். துறைமுக மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மணல் அகலும் கப்பலை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவைப்பதிரம் சமர்ப்பிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் ஒலுவில் துறைமுகத்தை சூழ மிகப்பெரியதொரு பொருளாதார வலயத்தை அமைத்து முதலீட்டு வலயம் உருவாகுவதற்கு பிரதமா ரணில் விக்ரம சிங்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்தவில், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கு 400மீற்றர் ஓட்ட மைதானங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

கல்முனையிலிருந்து மாவடிப்பள்ளிக்கான மாற்று வீதி அமைக்க 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடும், பாலமுனை அபிவிருத்திக்கு 80 மில்லியன் ரூபாவும், ஒலுவிலக்கு 60 மில்லியனும், இறக்காமத்திற்கு 120 மில்லியன் ரூபாவும், பொத்துவில் ஹெடஓயா நீர்வழங்கள் திட்டத்திற்கு சீன அரசாங்கத்தின் 300; மில்லியன் டொலர் நிதி யொதுக்கீட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்;

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சா் ஏ.எல்.எம். நஸீா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதார பிரதி அமைச்சா் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினா்கள் ஏ.எல்.தவம், சிப்லிபாறூக், பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஐ.மன்சூா் மற்றும் கட்சி உயா் பீட உறுப்பினா்கள், முக்கியஸ்தா்கள் என பலரும் கலந்து கொண்டு உரையபற்றினா்.

(அம்பாறை சுழற்சி நிருபா் - ரி.கே. ரஹ்மதுல்லா)

 


There is 1 Comment

As the signs for the local government elections and Provincial Council elections are emerging, the HYPOCRITIC and DECEPTIVE Muslim political leaders like SLMC Leader Rauf Hakeem has started to PROWL thickly populated Muslim rural villages in the Eastern Province and Muslim districts to tell the long stories and mislead the INNOCENT Muslim voters to vote them to power. This deceptive so-called SLMC Leader campaigns under the SLMC Party banner, but contests under the UNP Elephant symbol. Wiping up communal and religious themes, these politicians finally do all they can to become elected by the people hoodwinking the poor "PAMARAMAKKAL", the Muslim voters? Let the Muslims (PAMARAMAKKAL) of EASTERN PROVINCE NOT get duped once again, Insha Allah. Rauf Hakeem has AGAIN started to “SELL” the name of the late Leader Ashraff. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER HAS NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? The TRUTH ABOUT Ganasara Thera and the anti-Muslim monks involvement with the “Yahapalana Group (Hansaya) to topple Mahinda in 2015 using the Muslims as a tool in Aluthgama/Beruwela is now being revealed, Alhamdulillah - It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims of the EASTERN PROVINCE are most capable of doing it and the YOUTH of ATTALACHENAI can lead this cause, Insha Allah. “The Muslim Voice” is sure that they can take this challenge forward, Insha Allah and close the doors for the DEAD SLMC, The UNP and the ACMC not to enter ATTALACHENAI or the district with deceptions, Insha Allah. Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...