இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு இந்தியா அழைப்பு | தினகரன்

இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு இந்தியா அழைப்பு

 
சுற்றுலா இந்தியா அணியுடனான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பை தேர்வு செய்துள்ளது.
 
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறும் இப்போட்டி இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் 800 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 1 - 0 என இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அணி விபரம்
 
இலங்கை
நிரோஷன் திக்வெல்ல
தனுஷ்க குணதிலக
குசல் மெண்டிஸ்
உபுல் தரங்க (த)
அஞ்சலோ மெத்திவ்ஸ்
சாமர கபுகெதர
மிலிந்த சிறிவர்தன
அகில தனஞ்சய
லசித் மாலிங்க
துஷ்மந்த சமீர
விஷ்வ பெனாண்டோ
 
இந்தியா
ரோஹித் சர்மா
சிகர் தவான்
விராத் கோலி (த)
லோகேஷ் ராகுல்
மஹேந்திரசிங் தோனி (வி.கா)
கேதர் ஜாதவ்
ஹார்டிக் பாண்ட்யா
அக்‌ஷர் பட்டேல்
புவனேஸ்வர் குமார்
ஜஸ்பிரித் பூம்ரா
யுவேந்திர சாஹல்
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...