Friday, March 29, 2024
Home » உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் அறுகம்பை அலைச்சறுக்கு விளையாட்டுகள்

உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் அறுகம்பை அலைச்சறுக்கு விளையாட்டுகள்

by mahesh
October 18, 2023 9:20 am 0 comment

இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய பல கடற்பிரதேசங்கள் இருந்த போதிலும், பொதுவாக கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பே பிரதேசம் அலைச்சறுக்கு விளையாட்டு சாகசங்கள் நிகழ்த்துவதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

அறுகம்பே மற்றும் அதனைச் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் ஓக்டோபர் மாத இறுதிவரை அலைச்சறுக்கு சாகசங்களுக்கு கடலலை சாதகமாக அமைந்திருக்கும், இதனால் பொத்துவில் அறுகம்பே பிரதேசம் தற்போது உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பி வழிவதை காணக்கூடியதாகவுள்ளது.

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT